பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் இது

தீபாவளிக்கு இரண்டு நாளேக்கு முன்னுல் அம்மா வந்திருந் தாள், ஆசையா பேண் இனயும் மாப்பிள்ளே யையும் தலே தீபாவளிக்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்று. நீங்கள் ஊரில் இல்லை; இருக்கவும் மாட்டேன் என்று தெரிந்ததும் அவள் முகம் விழுந்த தைப் பார்க்கனுமே, எடுத்து மதுபடியும் சேர்த்து ஒட்டவைக்கிற தினுசாய்த்தானிருந்தது.

சரி, மாப்பின்ளே தான் இல்லே. ஜகதாவைக் கூட்டிக்கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு, உங்களின் டப் படி கல்யாண மாகி நாலாம் நாள் நாங்கள் கிரு ஹப் பிரவேச்த்துக்கு விட்டுவிட்டுப் போன வாள்தானே!' என்று சொல்லிப் பார்த்தாள்.

ஆளுல் அம்மா (உங்கள் அம்மா, இப்போ எனக்கு இரண்டு அம்மான்கு ஆயிட்டா ) ஓரக் கண்ணுல் என்னேப் பார்த்துண்டே. "என் பின்னே எப்போ அங்கே வர முடிய்ல்லையோ, உங்கள் பெண் இங்கேயே நாலுபேரோடு ல்ைலோ புல்லோன்னு இருந்துாட்டுப் போருள்! இனிமேல் எங்கள் பெண்னும்தானே! அப்புறம் உங்களின் டம், அவளிஸ்டம். இங்கே ஒத்தரும் கையைப் பிடிக்கிறவா யில்லேl-' என்ருர், -

இதென்ன கன்றுக் குட்டிக்கு வாய்ப்பூட்டைப்போட்டுப் பாலூட் உற சமாசாரம்? என்னே அம்மா ஆழம் பார்க்கிறது தெரியாதா, என்ன? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. இந்த வீட்டி லேயே யார் பளிச்சுனு பேசரு? இங்கேதான் பேசினதுக்குப் பேசின. அர்த்தம் கிடையாதே! எனக்குத் திடீர்னு சபலம் அடிச்சுண்டது, என் கையொட்டின தம்பி சீனுவைப் பார்க்கணும்னு. ஒரு நிமிஷம் என்னைப் பிரிஞ்சிருந்ததில்லே. காலேயில் கையலம்பி நனஞ்ச சட் டையை மாத்தறதிலிருந்து, ராத்திரி தொட்டிலில் அவன் படுக் கையை விரிக்கிற வரைக்கும் அவனுக்கு அக்கா தான் எல்லாம் பண்ணியாகணும். இப்போ குழந்தை என்ன பண்ருளுே? ஆளுல் நான் இங்கேயே இருக்கேன்னு சொல்லிவிட்டேன். அம்மா கண்ணில் தண் தளும்பிற்று. அம்மா பேசாமே போயிட்டாள். நான் கொஞ்ச நாழி திக்பிரமை பிடிச்சு நின்றேன். அம்மா குஞ்சிரிப் புடன் என்னே ஒரு நிமிஷம் ஆழ்ந்து நோக்கிவிட்டுக் காரியத்தைப் பார்க்கப் போய்விட்டார். அவருக்கு உள்ளுற சந்தேர்ஷம். எனக் குத் தெரியும், நான் பரீகூைடியில் ஜெயித்துவிட்டேன் என்று. என்ன பரீகூைடி? பெண்ணுய்ப் பிறந்த பின் ஸ்வதந்திரம் ஏது என் கிறதுதான்.

ஆமாம்; நான் கேட்கிறேன்.இதென்ன உத்தியோகம், ஒரு நாள் கிழம்ைக்குக் கூட பெற்றவர் உட்ற்றவர் கூட இல்லாமல் படிக்கு? என்னதான் காம்’பில் கிளம்பிப் போனுலும் சமயத்துக்கு லீவு வாங் கிக்கொண்டு திரும்பிவர முடியாதா? ஆளுல் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குந்தான் என்ன சுதந்திரம் இருக்