பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பால காண்டப் எழுச்சிப் படலம் கற்றைவார் கடை முடிக் கணிச்சி வானவன்-சடை முடியும் கணிச்சிப் படையும் உடைய சிவன் (5) வரைக் காட்சிப் படலம் மலைமகள் கொழுநன்-உமையின் கணவனாகிய சிவன் (15) நீர் விளையாட்டுப் படலம் கங்கைவார் சடையோன்-சிவன் - (2) உண்டாட்டுப் படலம் ஈறு இலான் கயிலை-அழிவு இல்லாத சிவனது கயிலை (3) கடிமணப் படலம் 'கார் விடக் கறையுடைக் கணிச்சி வானவன்-சிவன் (52) "இளஞ் சந்திர மெளலி-பிறை அணிந்த முடிடையுய சிவன் (82) பரசுராமப் படலம் மழு உடையான் -சிவன் (7) திரிபுரம் எரித்த தேவன்-முப்புரங்களை எரித்து அழித்த சிவன் (29) வெண்மதிப் பாதியான்-பிறை அணிந்த சிவன் (31) இவ்வாறு பல இடங்களில் சிவன் குறிப்பிடப் பட்டுள்ளார். நான் ஒவ்வொரு காண்டத்திலும் சிவனைப்