பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 225. மிகச் சிறந்த பேச்சாளராம் அறிஞர் முன்னே வாய் திறந்து பேசவல்லவர் யார்? (ஒருவரும் சிலர்) பாசிழைப் பரவை அல்குல் பண்தரு கிளவி தண்தேன் முசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டுக் கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் வாசகம் வல்லார் முன்கின்று யாவர் வாய் திறக்க வல்லார்' (6). இப்பாடலின் ஈற்றடி வேற்றுப் பொருள் வைப்பாகும். ஈண்டு, - கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்' (403) என்னும் குறள் எண்ணத் தக்கது. மங்கையர்க்கு மண்டியிடல்: சோலையில் மலர் கொய்ய மடந்தையர் கைநீட்டிக் கிளை களைத் தாழ்த்தவும் அக்கிளைகள் அவர்களின் காலடியில் பூச் சொரிந்து தாழ்ந்தன. எனவே, மங்கையரிடம் வணங்கிச் செயலாற்றாதவர் யார்? நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கிச் செஞ்செவே கமலக் கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் தஞ்சிலம்பு அடியில் மென்பூச் சொரிந்து உடன் தாழ்ந்த என்றால், வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்? (7) வஞ்சிபோல் மருங்குலார் = வஞ்சிக் கொடிபோல் மங்கையர். மருங்குலார் மாட்டு للاساسا (50 ـع س6O) L جي با6Su ري ص 20) யாவரே வணங்கலாதார்’ என்பது வேற்றுப் பொருள் வைபபு.