பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. இந்நூலுக்குக் கருத்து வழங்கிய கருவூல நூல்கள் குறிப்பு:. கீழே முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன்றாவதாக மேற்கோள் நூலின் ஆசிரியர் பெயரும் அமைந்துள்ளன. 2. பாயிரம் நூலின் பக்கம் 11 திருக்குறள்-1 திருவள்ளுவர் 11 திருமுருகாற்றுப் படை - 1 -நக்கீரர் 11 பெரிய புராணம் - கடவுள் வணக்கம் -1 - சேக்கிழார் 15 திவாகரம்-ஒலி பற்றிய பெயர்த்தொகுதி-திவாகரர் 17 நன்னூல்-பொதுப் பாயிரம்-24 பவணந்தி முனிவர் 19 திரு மந்திரம்-95, 99 திருமூலர் 20,21 பெரிய புராணம்-5, 6, 7, 8, 10 சேக்கிழார் 21 திருவாசகம்-பாயிரப் பகுதி (சிவபுராணம்) மாணிக்க வாசகர் 23 பெருந்தொகை-1135- தொகுப்பாசிரியர் மு. இராகவையங்கார் 23,24 தனிப்பாடல்கள்