பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தியல். 9.

13-மேய்யெழத்துக்கள் எத்தனை வகைப்படும்?

(1) வல்லெழுத்து, (2) மெல்லெழுத்து, (8) இடையெழுத்து என மூன்று வகைப்

படும்.

14.-வல்லெழத்துக்கள் எவை?

க்-ச்-ட்-த்-ப்-ற் என்னும் ஆறும் வல் லெழுத்துக்களாம். 15 -மெல்லெழத்துக்கள் எவை?

ங்,ஞ்,ண்,ந்,ம்-ன் என்னும் ஆறும் மெல் லெழுத்துக்களாம். 16.-இடையெழத்துக்கள் எவை?

ய்டர்-ல்-வ்-ழ்-ள் என்னும் ஆறும் இடை யெழுத்துக்களாம்.

குறிப்பு-வல்லெழுத்து-வன்மையாய் ஒலிப்பது. மெல் லெழுத்து-மென்மையாய் ஒலிப்பது. இடையெழுத்து-இவை இரண்டுக்கும் நடுத்தரமாய் ஒலிப்பது. இவை முறையே வல் லினம், மெல்லினம், இடையினம் எனவும் வன்கணம், மென் கணம், இடைக்கணம் எனவும் சொல்லப்படும்.

பயிற்சி - 8. (1) மெய்யெழுத்துக்களை எல்லாம் வரிசையாய் எழுதி அவற்றை அவற்றின் பிரிவுப்படி பிரித்துக்காட்டு. (2) ஒரு பிரிவுக்கு எத்தனை எழுத்து? (8) மெய்யெழுத்து என்று அறிவதற்கு அடையாளம் என்ன?

2