பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பால போத இலக்கணம்.

19-ஆய்த எழுத்தாவது:

உயிரும் ஆகாமல்.மெய்யும் ஆகாமல் தனி நிலையுடையதாய்ச் சொல்லுக்கு நடுவில் மாத்தி ாம் வரும் ஒர் எழுத்தாம். அது மூன்று புள்ளி வடிவமாயிருக்கும்.

ஃ-அஃத இஃது 6:శ్ర

குறிப்பு-கேடகம் என்னும் ஒரு வகை ஆயுதத்தில் தைத்துள்ள மூன்று ஆணியின் வடிவமாயிருப்பதால், இந்த எழுத்து ஆய்த எழுத்து என்று பெயர்பெற்றது.

20-தமிழ்ப்பாஷையில் வந்து வழங்கும் வடமொழி எழுத்துக்

கள் எவை? (வடமோழி-சம்ஸ்கிருதம்)

ஜ, வல், ஷ, ஹ, கடி என்னும் ந்ேது இ) ட மொழி எழுத்துக்களும் தமிழில் வந்து வழங்கும். எழுத்துக்களாகும்.

(உ.ம்) ஜனங்கள், ஸ்ர்ப்பம், விஷயம்;

ஹரி, ஹாரம், பகூதி.

21,-தமிழ்ப்பாஷையிலுள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

தமிழ்ப்பாஷையிலுள்ள மொத்த எழுத்துக் கள், உயிர்-12, மெய்-18. உயிர்மெய்-216. ஆய் தம்-1 ஆக 247 எழுத்துக்கள்.