பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 15

(உ-ம்) 1. பொன்னன், ஆடு மரம்.....பொருட்பெயர். 2. កម្រិ, ୧eIi, கா.ே........இடப்பெயர். 3. BT6, செவ்வாய், மாசி.........காலப்பெயர். 4. தலை, கால், கிளே........சினைப்பெயர். 5. படித்தல், வருகை, கல்வி.....தொழிற்பெயர். 6. கருமை, மாட்சி, நன்று......குணப்பெயர்.

26-பெயர்ச்சொல்லில் என்னென்ன பொருந்தியிருக்கும்?

பெயர்ச்சொல்லில்- 1. திணை, 2, பால்,

3. எண், 4. இடம், 5. வேற்றுமை என்னும்

ந்ேது விஷயங்கள் பொருந்தியிருக்கும்.

(1) క్లేశిణా. 27-அவற்றுள் திணை என்றல் என்ன? அது எத்தனை வகைப்

1_j{$ò ?

திணை என்றால் குலம்; அல்லது வகுப்பு என்று பொருள். அது 1. உயர்திணை 2, அஃ தறிணை என இரண்டு வகைப்படும். 28-உயர்திணை என்றுல் என்ன?

உயர்ந்த குலம்; அதாவது தேவர்கள், மனி தர்கள் ஆகிய இவர்கள் உயர்திணை. தேவர்- விஷ்ணு, முருகன், இந்திரன். மனிதர்-குறவன், அவன், கண்ணன். 29.-அஃறிணை என்றுல் என்ன?

தேவர் மக்கள் தவிர, உலகத்திலுள்ள மற்ற பொருள்களெல்லாம் அஃறிணையாம்.