பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

6

பால போத இலக்கணம்.

உயர்திணை அல்லாத திணை அஃறிணை, அல் + திணை = அஃறிணை.

மாடு, கோழி, மீன், மாம், விடு, மலை, ஆறு, கல்.

(2) பால். - 30.-பால் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?

பால் என்பது திணையின் பகுப்பு (பிரிவு) அது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன் றன்பால், பலவின்பால் என ந்ேது வகைப்படும். 81.-இந்த ஐந்து பால்களுள் உயர்திணைக்குரிய பால்கள் எவை? ஆண்பால், பெண்பால், பலர்பால், என்னும் மூன்றும் உயர்திணைக்குரிய பால்களாம்.

(உ-ம்) ராமன் அவன்............ ஆண்பால்

போன்னி அவள்......பெண்பால் மக்கள் அவர்கள்...... பலர்பால்

அஃறிணைக்கு உரிய பால்கள் எவை?

ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்

டும் அஃறிணைக்கு உரிய பால்களாம்.

(உ-ம்) ஆ,ே மரம், மலை, அது......ஒன்றன்பால். ஆடுகள், மரங்கள், மலைகள் அவை...பலவின்பால், குறிப்பு:-அஃறிணையில் பெட்டை சேவல், கடா-மறி.

களிறு-பிடி என்று ஆண் பெண் பகுப்புப் பறவை மிருகம்

முதலியவற்றுள் காணப்படினும் மண், கல் முதலியவற்றில்

அவை காணப்படாமையால் அஃறிணையில் ஆண், பெண்,

பகுப்புக் கொள்வதில்லை. அஃறிணைப் பொருள்களில் ஒரு