பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 பால போத இலக்கணம்.

54.-அந்த எண் எத்தனை வகைப்படும்?

ஒருமை, பன்மை என இருவகைப்படும். ஒன்றைத் தெரிவிப்பது ஒருமை. ஒன்றுக்கு அதிகமான வற்றைத் தெரிவிப்

பது பன்மை.

ஒருமை பன்மை :

i

மனிதன் மனிதர் | డ్రమ్రెజి கைகள் மாடு மாடுகள்

அவை أيت إتي மலே மலைகள்

  • 冷 双 , ○ ඝා بسم 5.-மேற்கூறிய ஐந்து பால்களுள் ஒருமைக்கு உரிய பால்கள்

எவை? பன்மைக்கு உரிய பால்கள் எவை?

ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், ஆகிய மூன்றும் ஒருமைக்குரியன; பலர்பால், பலவின் பால் இரண்டும் பன்மைக்குரியன.

பயிற்சி-6.

(1) உயர்திணையில் பன்மைக் குரிய பால் எது?

அஃறிணையில் ஒருமைக்குரிய பால் எது?

(2) ஒருமை, பன்மைகளுக்குச் சில உதாரணங்கள்

சொல்லு.