பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 23

(உ-ம்) எனது புத்தகம் в а в а 49 es * * (அது) தனது கை * * * * е ва (ஆது) இராமனுடைய பலகை ... (உடைய)

குறிப்பு:-உடைய என்பது சொல்லுருபு.

(எழாம் வேற்றுமை.) 44.-ஏழாம் வேற்றுமையின் உருபுகள் எவை?

ஏழாம் வேற்றுமையின் உருபுகள் இல், கண், உள், இடம் என்பனவாம்.

(உ-ம்) தம்பி வீட்டில் இருந்தான்் .... ... (இல்) ஊரின் கண் கோயிலுண்டு .... ... (கண்) கிளி கூட்டுள் இருக்கிறது .... ... (உள்) இராமனிடம் பேசினேன் .... ... (இடம்)

(எட்டாம் வேற்றுமை.) 45.-எட்டாம் வேற்றுமையின் உருபுகள் எவை?

படர்க்கைப் பெயரீற்றில் ஏ-ஒ மிகுதலும், ஈறுதிரிதலும், ஈறுகெடுதலும், இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத் திரிதலுமாம்.

(உ-ம்) மகனே கேள் (ஏ மிகுந்தது) ராமனுே வாராய் (ஒ மிகுந்தது) பிள்ளாய் படி (ஈறு திரிந்தது) தோழ சொல்லாய் (ஈறு கேட்டது) தம்பி வா (ஈறு இயல்பாயிற்று)

மக்காள் படியுங்கள் (ஈற்றயல் எழுத்துத்திரிந்தது)