பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பால போத இலக்கணம்.

குறிப்பு:-படர்க்கைப் பெயர்களைத் தன்முகமாகக்

கூப்பிடும்போது பெயர்கள் அடையும் விகாரமே எட் டாம் வேற்றுமை என்று அறியவேண்டும். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும்.

{1}

(2)

(3)

(

4.

)

(5)

(6)

این سیستم (iiiiiیه கீழ்வரும் சொற்களில் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்க்

தெழுது. பட்டம், பானை, புல, கை, மரம், காடு, ஆறு, காளே. மூன்றாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து மூன்று பெயர்ச்

சொற்கள் எழுது. -

கடைக்குப்போய் எனக்குப் பாக்கு வாங்கு. இல்வாக்கியத்திலுள்ள நான்காம் வேற்றுமைச் சொற்களை

எஇத்துக்காட்டு.

அடியில் வரும் வாக்கியங்களில் கோடிட்ட இடத்தில்

ஐந்தாம் வேற்றுமை உருபைச் சேர்த்தெழுது, (1) அப்பா ஊர்-வந்தார்.

(2) சான் பள்ளிக்கூடத்தில்-வங்தேன்.

அடியில்வரும் சொற்களில் ஆரும் வேற்றுமை உருபுகளை

எடுத்துச் சொல்லு.

(1) கண்ண்னது பந்து. (2) அது என்னுடைய புத்தகம், அடியில்வரும் சொற்களில் எழாம் வேற்றும்ை உருபு எவை? (1) அநேகர் சண்டையில் இறந்தனர். (2) காட்டின் கண் சிங்கம் வாழும்.

(8) பெட்டியுள் சட்டை இருக்கிறது.