பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோல்லியல். 25

(7) கீழ்வரும் சொற்களில் எட்டாம் வேற்றுமைச் சொற்கள்

எவை?

(1) அம்மா என் புத்தகத்தைக்கொடு. (2) தங்கையே ஒடி வா.

(உருபேற்கும்போது வேறுபடும் பெயர்கள்.) 46-யான் என்னும் தன்மைப்பெயர் வேற்றுமை உருபேற்றல்

எவ்வாறுகும்: யான் என்னும் பெயர் வேற்றுமை உரு பேற்கும்போது என் என்று திரியும்.

1. யான் 5. என்னின் (இன்) 2. என்ன (ஐ) 6. எனது (அது) 3. என்னுல் (ஆல்) 7. என்னில் (இல்) 4. எனக்கு (கு) 8. ................ (...) குறிப்பு:-நான் என்னும் தன்மைப் பெயர் யான் என்னும் தன்மைப் பெயர்போல் இரண்டாம் வேற்றுமை முதலிய வேற்றுமை உருபை ஏற்காது. 4?.-நாம், பாம் என்னும் தன்மைப் பெயர் உரு பேற்றல்

எவ்வாறகும்?

நாம், யாம் என்னும் தன்மைப் பெயர்கள் உருபேற்கும்போது நாம் என்பது நம் எனவும் யாம் என்பது எம் எனவும் திரியும்.

1. நாம் 5. நம்மின் (இன்) 2. கம்மை (ஐ) 6. நமது (அது) 3. நம்மால் (ஆல்) 7. நம்மில் (இல்) 4.

ತ (கு) 8. ..................(...)