பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பால போதி இலக்கணம்.

2. எங்களால் இது வேற்றுமை உருபை ஏற்புதற்குமுன்

எப்படியிருக்கும்? 3. (1) புத்தகத்தை, (2) அவற்றிற்கு, இவற்றில் சொல் வேறு சாரியை வேறு உருபு வேருகப் பிரித்து எழுது.

2. வினைச்சொல். 56. நால்வகைச் சொற்களில் வினைச்சொல்லாவது யாது?

ஒரு பொருளின் தொழிலைத் தெரிவிக்கும்

சொல் வினைச்சொல்லாம்.

இராமன் வந்தான்். இதில் வந்தான்் என்னுஞ்சொல் இராமன் என்னும்

பொருள் செய்த தொழிலாகிய வந்ததைத் தெளிவித்துகிற்றலால் வந்தான்் என்பது வினைச்சொல்லாம். 57.- பெயர் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் உள்ள ஒழ்

மை வேற்றுமை என்ன?

(1) பெயர்ச்சொல்லும் திணை, பால், இடங் களைக் காட்டும். வினைக்சொல்லும் திணை, பால், இடங்களைக் காட்டும்.

(2) பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்றுவரும், வினைச்சொல் வேற்றுமை உருபை ஏற்காது.

(8) பெயர்ச்சொல் காலங்காட்டாது. வினைச் சொல் காலங்காட்டும். இவையே இவைகளுக் குள்ள ஒற்றுமை வேற்றுமை.

இராமன் வந்தான்்.