இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34 பால போத இலக்கணம்.
5. அடியில் வரும் வினைச்சொற்களுக்குரிய திணை பால் இடம் காலம் இவற்தை அட்டவணையில் எடுத்தெழுதி அமைத்துக் காட்டு.
ஒடிஞன், படிக்கிறேன், நடக்கிருன், வருகிறது, செய்வோம்.
i
... i சொல்
தினை பால் i فته காலம் !
- | | i i : s | i
66.—మాజ G5 నిజు பிரித்தால் முதலில் நிற்பதற்குப் பெய.
சென்ன? . ‘. . . . வினைச் சொல்லில் முதலில் நிற்பதற்குப் பகுதி என்று பெயர். .
(வினைச் சொற்கள்) (பகுதி)
படித்தான்் * $ s & ~ tity. கண்டேன் אס אס או # காண்
அழுதான்் à a w 4 • & & 8 அழி
ஒடின # * * -- - - - - :به. ஒடு
குறிப்பு:-வினைச்சொல்லின் பகுதிகள் பொருள்களின் தொழிலைக் காட்டும்.
67.-வினைச்சொல்லைப் பிரித்தால் கடையில் (ஈற்றில்) நிற்பதற்.
துப் பேயரென்ன? வினைச் சொல்லில் கடையில் நிற்பதற்கு விகுதி என்று பெயர்.