பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல்: 37.

கிடங்தான்் இதில் ஆன் என்பது உயர்திணை ஆண் கடகத பால் படர்க்கையைக் காட்டிற்று. கடந்தாள் இதில் ஆள் என்பது உயாதனப் பெண்

டகத பால் படர்க்கையைக் காட்டிற்று. கடக்கார் இதில் ஆர் என்பது உயர்திணைப் பலர் கடகத பாலைக் காட்டிற்று.

- * $ 1 ဒွါ့၍ ੋ: ; ; ஃறினை: ஒன்றன் கடந்தது இதில் து ೯೯೭೨ அஃறி ஒனற

பாலைக் காட்டிற்று.

இதில் அ என்பது அஃறிணைப் பலவின்

கடக்கன 奴 冷,令 கடகத் பாலைக் காட்டிற்று.

குறிப்பு.-படர்க்கை வினை முற்று (1) ஆண்: பால் படர்க்கை (2) பெண்பால் படர்க்கை (3) பலர்பால் படர்க்கை (4) ஒன்றன்பால் படர்க்கை (5) பலவின்பால் படர்க்கை என ஐந்து வகைப்படும்.

74.-வியங்கோள் வினேழற்று என்றல் என்ன?

மரியாதையாக ஏவுதலில் வரும் வினைச் சொல்லாம். க, அ என்ற விகுதியை ஈற்றில் கொண்டிருக்கும்.

வாழ்க இவற்றில் க மரியாதையான ஏவலைக் வருக காட்டிலிற்று.

குறிப்பு:-இந்த வினைமுற்று எல்லாத்தினை, பால் இடங்களுக்கும் வரும். 75.ஏவல் வினை ஒற்று என்றல் என்ன ?

ஆய் விகுதியோடுகூடிநின்று, எவற்பொரு ளைத் தரும் வினைச்சொல், ஏவல் வினைமுற்ரும்.