பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பால போத இலக்கணம்.

இதில் ஆய் விகுதி முன்னிலை இடத்தை கடவாய் யும் ஒருமையையும் காட்டிற்று.

நட என்னும் பகுதி ஏவலைக் காட்டிற்று. குறிப்பு:-எவற் பன்மை, உம், மின் விகுதியுடன் செய்யும், நடமின் எனவரும். இவ்வினைமுற்று, விகுதி யில்லாமல் நட எனப் பகுதி மாத்திரமாகவும் வரும். 76-வினைச்சொற்கள் என்னென்ன வகையில் வரும் ?

வினைச்சொற்கள் உடன்பாட்டிலும், எதிர் மறையிலும் வரும். 77.-உடன்பாடு என்றுல் என்ன? எதிர்மறை என்றுல் என்ன ?

உடன்பாடு தொழில் நடை பெறுவதைக் காட்டும் ; ஏதிர்மறை தொழில் நடைபெருத

தைக் காட்டும்.

கடந்தேன் sa

៤: உடன்பாடு நடகதான்

ஈடவேன் o

g எதிர்மறை sHt-6) }ITSðf

78.-வினைமுற்றுக்களில் வேறு என்னென்ன வகையுண்டு ?

(1) தன்வினை, (2) பிறவினை, (3) செய் வினை, (4) செயப்பாட்டு வினை, (5) செயப்படு பொருள் குன்றியவினை, (6) செயப்படுபொருள் குன்ருவினை எனவும் பலவகை உண்டு. (1) கற்றேன் .... தன்வினை (2) கற்பித்தேன் ... பிறவினை (3) குடத்தைச்செய்தேன். செய்வினை