பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ö பால போத இலக்கணம்.

(1) உண்ட (மனிதன்) உண்ட என்பதில் உண் என்ற பகுதி ட் எனும் இறந்த கால இடைநிலையும், அ என்னும் விகுதியும் பெற்றுஇறந்த காலப் பெயரெச்ச மாயிற்று. (உண்-ட்+அ=உண்ட

(2) உண்கின்ற (மனிதன்) உண்கின்ற என்பதில் உண் என்ற பகுதி, கின்று என்னும் சிகழ்கால இடைநிலையும் அ என்னும் விகுதியும் பெற்று கிகழ்காலப் பெயரெச்சமாயிற்று.

(8) உண்ணும் (மனிதன்) உண்னும் என்பதில் உண் என்ற பகுதி உம்என்னும் விகுதிமாத்திரம்பெற்று எதிர்காலப்பெயரெச்சமாயிற்று. இதில் உம் விகுதியே எதிர்காலங் காட்டிற்று. 81:-எதிர்மறைப் பெயரெச்சமாவது யாது?

ஆ என்னும் எதிர்மறை இடை நிலையை இடையில் பெற்று வரும் பெய்ர்ெச்சம், எதிர் மறைப் பெயரெச்சமாம்.

(4) உண்ணுத (மனிதன்) இதில் உண் பகுதி, ஆ எதிர்மறை இடைகிலே, த் சந்தி அ பெயரெச்ச விகுதி. 82-பெயரெச்ச விகுதிகள் எவை?

அ- உம்-இரண்டும் பெயரெச்சவிகுதிகளாம்.

வந்த שכ ලී திரை நடக்கும் : மனிதன்