பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 43

3

அடியில் வரும் சொற்களில் பெயரெச்சம் எவை? வினை யெச்சம் எவை? உண்துை, டேந்த, படியாமல், உறங்கி, அடிக்கும், போய், ஒடில்ை, படித்த, 3. இடைச்சொல். 89.-இடைச்சொல்லாவது யாது?

பெயர்ச்சொல் வினைச்சொற்களைப் போல் தனித்து வழங்காமல், பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் அடுத்து வரும் சொல், இடைச்சொல்லாம்.

குறிப்பு-இடைச்சொல், பெயர் வினைகளே அடுத்து வருதலாவது அவற்றிற்கு முன்னும், பின்னும், இடையி லும் வருதல். பெயர் வினைகளே இடமாகக் கொண்டு வரும் சொல், இடைச்சொல். 90.-இடைச்சொற்கள் எவை?

வேற்றுமை உருபுகளும், விகுதிகளும், இடை நிலைகளும், சாரியைகளும், உவமை உரு புகளும், சுட்டும், வினவும், தத்தம் பொருளை அறிவித்து வருவனவும் இடைச்சொற்களாம்.

மரத்தை வெட்டினன் (8) வேற்றுமை உருபு படித்தான்் אף או ם (ஆன்) விகுதி - படித்தான்் - - - (த்) இடைகிலே மாத்தை s 3 & (அத்து) சாரியை புலிபோல் பாய்த்தான்் (போல்) உவமை உருபு அம்மனிதன் ... (அ) சுட்டு

எம்மனிதன் to do o (எ) வினு