பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணரியல். 45

98.-உரிச்சோல் எத்தனை வகைப்படும்?

பெயருளிச்சொல், வினையுரிச்சொல் என இரண்டு வகைப்படும்.

குறிப்பு-பெயரை அடுத்து அதனை விசேடித்து கிற் பது பெயருளிச்சொல். வினையை அடுத்து அதனை விசே டித்து நிற்பது வினை உரிச்சொல்.

கனிபேதை கனி-பெயருளிச்சொல் சாலத்தந்தான்் சால-வினை உரிச்சொல்

11. புணரியல், 94.-புணர்ச்சியாவது என்ன?

நிலைமொழியின் இறுதி எழுத்தும் வரு மொழியின் முதலெழுத்தும் ஒன்றுபடச் சேர்வ தாம். இதற்குச் சந்தி என்று பெயர்.

குறிப்பு-நிலைமொழி - முதலில் நிற்கும் சொல். வரு மொழி-அதனே அடுத்துப் பின்வரும் சொல். 95.--மொழிகள் எப்படிப் புணரும்?

இயல்பாக வேனும் விகாரமாக வேனும் புணரும். (விகாரம்-வேறுபாடு) 96.-இயல்புப்புணர்ச்சியாவது யாது?

நிலைமொழியும் (முதல்மொழியும்) வருமொ ழியும் யாதொரு வேறுபாடும் இல்லாமல் புணர் வது இயல்புப்புணர்ச்சியாம்.