பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பால போத இலக்கணம்.

105,-தனிக்குற்றேழத்தைச் சார்ந்த மெய்யெழத்தின் முன் உயிக்

வந்தால் எவ்வாறுகும்:

தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யெழுத் தின் முன் உயிர் வந்தால் அந்த மெய் இரட்டிக் கும்.

(உ-ம்) கல்-எறிக் கான் (கல்-ல்-எறிந்தான்்) = கல்லெறிந்தான்்

பல் + உடைந்தது (பல் + ல்+உடைந்தது)=பல்லுடைந்தது.

பொன் + ஒளி (பொன் - ன் - ஒளி) =பொன்னுெளி

106.--சோற்களின் ஈற்றிலுள்ள மகரம் க, ச, த, என்னும்

வல்லெழுத்துக்கள் வந்தால் எவ்வாறகும்:

அந்த மகரம் (ம்) ககரம் வந்தால், விகரமாக வும், சகரம் வந்தால், ஞகரமாகவும், தகரம் வத் தால் நகரமாகவும் திரியும்.

(உ.ம்) கனம் + குறைந்தது = கனங்குறைந்தது மரம் + செடி = மரஞ்செடி பணம் + தந்தான்் = பனந்தந்தான்்

107.-ய, ர, ழ என்னும் மெய்யீற்றின் முன் க, ச, த, ப வரின்

எவ்வாறுகும்?

ய, ர, ழ என்னும் மெய்யீற்றின் முன் க, ச, த, ப வந்தால் பெரும்பாலும் இாட்டிக்கும்.

- கால் = நாய்க்கால் ஏர் - கால் = ஏர்க்கால்

- ! தாழ் - கோல் = தாழ்க்கோல்