பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பால போத இலக்கணம்.

119.-எழவாய் எல்லா வாக்கியங்களிலும் வெளிப்படை

கவே இருக்குமே? சில வாக்கியங்களில் எழுவாய் வெளி படையாய் இல்லாமல் மறைந்தும் இருக்கு அதனை நாம் அறிந்து கொள்ளலாம். 120.-எப்படி அறிந்து கொள்ளலாம்?

"நாளைவா’-இதனுள் வா’ என்ற பய. இலக்கு முன் யார் என்னும் சொல்லை வைத் யார் வா’ என்று கேட்டால் நீ என்பது விை யாக வரும். அதுவே எழுவாய் என்றுஅறி, கொள்ளலாம். ?வரும் எழவாய்க்குப் பெயரென்ன بدان هس.121

தோன்ரு எழுவாய்' என்பது. (தோன் வெளிப்படையாய்த் தெரியாத) 122.-எழவாய், வாக்கியத்தில் எவ்விடத்தில் நிற்கும்?

எழுவாய், வாக்கியத்தில் பெரும்பாலு முதலிலேயே நிற்கும். சிறுபான்மை எழுவா தனக்கு முன் சில அடைமொழிகள் வர, தா அவற்றிற்குப் பின்னும் நிற்கும். 123.-ழைவாய் இடையில் நிற்பதை உதாரணத்தால் விளக்

还有立芭到

'நல்ல அறிவுள்ள பையன் பெற்ருேர்க்குக் கீழ்ப்படி

கடப்பான்'