பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు

ஆதி பால போ த இலக்கணம் (விஞ விடை)

assessrs Sg5 Rd5#E95***

1. எழுத்தியல்.

.ே-இலக்கணம் என்றுல் என்ன?

o

ஒரு பாஷையைப் பிழையின்றித் திருத்த

மாகப் பேசவும் எழுதவும் நமக்குப் போதிக்கும் அால் இலக்கணமாகும். 2.--தமிழ்ப் பாஷையில் உள்ள எழுத்துக்கள் எத்தனை வகைப்

படும்? தமிழ்ப் பாஷையில் உள்ள எழுத்துக்கள் நான்கு வகைப்படும்.

8.-அவை எவை?

அவை 1. உயிர் எழுத்து, 2. மெய் எழுத்து, 8. உயிர் மெய் எழுத்து, 4 ஆய்த எழுத்து என்பனவாம்.

பயிற்சி-1.

(1) இலக்கணம் என்று சொல்வது எதனை?

(2) தமிழ் மொழியிலுள்ள நான்குவகை எழுத்துக்களின்

பெயரைச் சொல்லுக.