பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தியல். 7

குறிப்பு:-இவை ஏழும் ண்ேட ஒசை யுடையவை யாகையால் நேட்டெழுத்து என்று பெயர் பெற்றன. இவை நெடில் எனவும் பெயர் பெறும். 9.-சுட்டெழுத்து எவை?

அ - இ - உ. இம்மூன்று எழுத்துக்களும் சொற்களில் முதலில் நின்று ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும்போது சுட்டெழுத்தாம்.

(உ.ம்) அவன் இவன் உவன்

அம் மனிதன் இப் புத்தகம் உப் பக்கம் குறிப்பு-சுட்டெழுத்துக்கள் சொல்லின் முதலில் கிற் கும்போது சொல்லுக்குள்ளேயும், சொல்லுக்கு வெளியி லேயும் கிற்கும். சுட்டிக்காட்டுதல் - ஒரு பொருளே ஒரு வர்க்குக் குறித்துக் காட்டுவது. அ - தாரத்தில் இருக்கிற பொருளையும், இ - அருகில் இருக்கிற பொருளையும், உ - நடுவிலும் மேலேயும் பின்னேயும் இருக்கிற பொருளையும் குறித்துக் காட்டவரும். உகாச்சுட்டு செய்யுளில் மாத்தி ாம் வரும். இந்த எழுத்துக்கள் சுட்டிக் காட்டும் இடத்தில் அல்லாமல் மற்ற இடங்களில் சுட்டெழுத்தாகா. அாம், இல்லை, உயரம் இந்தச் சொற்களிலுள்ள இந்த எழுத்துக் கள் சுட்டெழுத்தல்ல. 10.-வினுவேழத்து எவை?

ஆ-எ-ஏ-ஓ-யா என்னும் ந்ேது எழுத்துக் களும் வினப்பொருளை உணர்த்தும்போது வின வெழுத்துக்களாம். (யா-உயிர் மெய் எழுத்து)

(உ.ம்) அவன இவளா அதுவா (ஆ) எவன் எவள் துெ (எ)