பக்கம்:பாலர் பாடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நஞ்சுப் பாம்பின் மீதிலே
நடனம் ஆடும் கண்ணனாம்.

கொடுமை மிக்க கம்சனைக்
கொன்று வென்ற கண்ணனாம்.

தூது சென்று பாண்டவர்
துயரம் தீர்த்த கண்ணனாம்.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/12&oldid=1314383" இலிருந்து மீள்விக்கப்பட்டது