பக்கம்:பாலர் பாடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்ச்சு னர்க்குக் கீதையை

அருளிச் செய்த கண்ணனாம்.


நல்ல வர்க்கே அருளாவான்,

நாங்கள் போற்றும் கண்ணனாம்.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/13&oldid=1314385" இலிருந்து மீள்விக்கப்பட்டது