உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலர் பாடல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரும்பு இருக்கும்
இடத்திலே,
எறும்பு உண்டு,
மொய்க்கவே.

கண்ணன் தின்னும்
பண்டத்தில்,
வெண்ணெய் உண்டு,
முதலிலே.

தோசை சுட்டால்
சுர் ரென,
ஓசை உண்டு,
கேட்கவே.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/18&oldid=1315387" இலிருந்து மீள்விக்கப்பட்டது