இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இறகுடைய
பட்சிகாள்!
இங்கு என்னேப்
பாருங்கள.
இறகெனக்கு
இல்லையே,
இஷ்டம் போலப்
பறக்கவே!
மூக்குள்ள பட்சிகாள்!
முன்னே வந்து பாருங்கள்.
மூக்கெனக்குக் கூர்மையாய்
முகத்தி லில்லை கொத்தவே!
இறகுடைய
பட்சிகாள்!
இங்கு என்னேப்
பாருங்கள.
இறகெனக்கு
இல்லையே,
இஷ்டம் போலப்
பறக்கவே!
மூக்குள்ள பட்சிகாள்!
முன்னே வந்து பாருங்கள்.
மூக்கெனக்குக் கூர்மையாய்
முகத்தி லில்லை கொத்தவே!