இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொந்திப் பிள்ளை யாருடன்,
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர்.
வழியில் பெரிய மலையிலே,
வாய்க்கு நல்ல பழங்களாய்
இருக்கும் செய்தி கேட்டதும்
ஏறப் பார்த்தார், இருவரும்.
21