இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காற்றுப் போட்ட சத்தத்தில்
காது கேட்காக் குமரனும்
சிறிது தாரம் சென்றுதான்
திரும்பிப் பார்த்தான், அண்ணனை.
அங்கும், இங்கும் பார்த்தனன்.
அண்ணன் வரவு கண்டிலன்.
உச்சி மலையில் ஏறினான்;
உற்று எங்கும் நோக்கினான்.
23