இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மிட்டாய் வாங்கிடுவாய்-தம்பி
மிட்டாய் வாங்கிடுவாய்.
வட்ட வடிவ மான மிட்டாய்;
வளைந்த நிலாப் போன்ற மிட்டாய்;
முட்டை வடிவ மான மிட்டாய்;
முழுக்க, முழுக்க இனிக்கும் மிட்டாய்;
27
மிட்டாய் வாங்கிடுவாய்-தம்பி
மிட்டாய் வாங்கிடுவாய்.
வட்ட வடிவ மான மிட்டாய்;
வளைந்த நிலாப் போன்ற மிட்டாய்;
முட்டை வடிவ மான மிட்டாய்;
முழுக்க, முழுக்க இனிக்கும் மிட்டாய்;