இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூனேயாரே, பூனேயாரே
போவ தெங்கே சொல்லுவிர் ?
கோலிக் குண்டுக் கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?
பஞ்சுக் கால்க ளாலேநீர்
பையப் பையச் சென்றுமே
என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
31
பூனேயாரே, பூனேயாரே
போவ தெங்கே சொல்லுவிர் ?
கோலிக் குண்டுக் கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?
பஞ்சுக் கால்க ளாலேநீர்
பையப் பையச் சென்றுமே
என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?