இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங் கரையை நோக்கியா?
சட்டிப் பாலைக் குடிக்கவா,
சாது போலச் செல்கிறீர்?
சட்டிப் பாலும், ஐயயோ,
ஜாஸ்தி யாய்க் கொதிக்குதே.
தொட்டால் நாக்கைச் சுட்டிடும்.
துரர ஒடிப் போய்விடும்!
32