இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பட்ச மான அப்பா விடம்,
பட்டாஸ் கட்டு வாங்கலாம்;
சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம்.
★
தருவான், அம்மா, பட்சணங்கள்,
தட்டு நிறைய வாங்கலாம்;
புட்டுப் புட்டுப் போடலாம்.
பட்ச மான அப்பா விடம்,
பட்டாஸ் கட்டு வாங்கலாம்;
சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம்.
தருவான், அம்மா, பட்சணங்கள்,
தட்டு நிறைய வாங்கலாம்;
புட்டுப் புட்டுப் போடலாம்.