இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மான்:- புறப்படு, நாம் இருவரும் போக லாமே, காட்டிற்கு
பையன்:-காட்டை நோக்கிப் போகவா
கல்லும், முள்ளும் குத்துமே ! அம்மா, அப்பா, பாட்டியை ஐயோ, விட்டு வரவாறான்? இருட்டி ல்ைவி ளக்கில்லை. இரவில் சிங்கம் உறுமுமே.
ஆசைப் பட்ட பண்டத்தை
அம்மா வந்து தருவளோ?