இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மான்:-அப்ப டித்தான் எனக்குமே
அதிக கஷ்டம் இல்லையோ?
சுற்றத் தார்கள் வருவரோ?
துள்ளிச் சுற்ற முடியுமோ?
ஆசைப் பட்ட பண்டத்தை
அடைந்து தின்னக் கூடுமோ?
கழுத்து நோக என்னையார்
காட்டில் கட்டிப் போடுவார்?
寅,★,责
இதனைக் கேட்ட அவன்மனம்
இளகிப் போச்சு, மெத்தவும்.
' ஐயோ பாவம், ஐயையோ, அவிழ்த்து விட்டேன் ஓடிடு '
39