இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.
காட்டை நோக்கித் துள்ளியே,
காற்றைப் போல ஓடிடும்
மானைக் கண்டு அவனது மனத்தில் இன்பம் துள்ளிற்றே!
40
என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.
காட்டை நோக்கித் துள்ளியே,
காற்றைப் போல ஓடிடும்
மானைக் கண்டு அவனது மனத்தில் இன்பம் துள்ளிற்றே!
40