இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உயர மான கோர்ட்டுமே,
உள்ள தந்தப் பட்டணம்.
கப்பல் தங்கத் துறைமுகம்,
காற்று வாங்கக் கடற்கரை,
வீதி தோறும் பள்ளிகள்
விளங்கு கின்ற பட்டணம்,
பொட்ட ணத்தைக் கட்டியே
போகப் போறேன், பட்டணம், }
என்ன பட்டணம் தெரியுமாங்'
சென்னபட்டணம் தெரிஞ்சுக்கோ