இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டணம் செல்ல ஒருராஜா
பயணம் வைத்தார். அவருடனே,
ஒன்ருய்ச் செல்ல, அவருடைய ஒன்பது மனைவிகள் புறப்படவே,
ஒவ்வொரு மனைவியின் பின்னலும், ஒன்பது குழந்தைகள் சென்றனவாம்.
ஒவ்வொரு குழந்தையின் பின்னலே, ஒன்பது நாய்கள் புறப்படவே,
ஒவ்வொரு நாயின் பின்னலும், ஒன்பது குட்டிகள் சென்றனவாம்.
46