பக்கம்:பாலர் பாடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணம் செல்ல ராஜாவோடு

பயணம் வைத்தவர் மொத்தத்தில்

எத்தனை என்று சரியாக,

எனக்குச் சொல்வாய் பட்டென்று?

தெரிந்திட வில்லை யானுலோ,

திருப்பிடு இதனைத் தலைகீழாய்!

(్చ్వత్థ "ఆge

i.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/50&oldid=596045" இலிருந்து மீள்விக்கப்பட்டது