ஈழகேசரி
பாலர்களுக்கென இயற்றப்பட்ட இவ்
வினிய பாடல்களே ச் சித்திரங்களுடன் பாலர்
மலர் நிர்வாகிகள் வெளியிட்டிருக்கிருரர்கள்.
தாய் நாடு
எளிய, இனிய, ஹாஸ்ய நடையுடன் அழ கான படங்களுடன் பாடல்களே அச்சிட் டிருக்கிரு.ர்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ் வொரு ஐக்கணு கொடுக்கலாம்.
தொழிலாளர் உலகம்
குழங்கைகளுக்காக எளிய நடையில் கருத் துக்களே உள்ளடக்கி பாடல்கள் தீட்டுவதில் இன்று அழ. வள்ளியப்பா முன்னணியில் நிற்கின்ருர். இப்பாடல்களே பள்ளி ஆசிரியர்
கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அணில்
சின்னப் பாப்பாக்களுக்குப் பிடித்த மான சின்ன ச் சின்னப் பாடல்கள் இயற்று வதில் கெட்டிக்காரர். அழ. வள்ளியப்பா. அழகான பாட்டுக்களுக்கு ஏற்ற அழகான பட்ங்களும் இதில் கிறைய இருக்கின்றன.
பாப்பா மலர்
குழந்தைகளுக்கென்றே பாடல்கள் இயற் அறுவதில் கைதேர்ந்தவர் திரு. அழ. வள்ளி யப்பா என்ருல் அது மிகையாகாது. அவரது பாடல்கள் குழந்தை உள்ளத்தைக் கொள்ளே கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.