இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இப்பொழுது, பாலர் பாடல் இரண்டாவது பதிப்பாக வெளிவருவதிலிருந்தே, அவருடைய பாடல்களின் மேல் உங்களுக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்பது நன்கு விளங்குகிறது.
நல்ல வரவேற்பு அளித்து இரண்டாவது பதிப்பை வெளியிடத் தூண்டிய உங்களுக்கும், வெளியிடஅனுமதி தந்த ஆசிரியரவர்களுக்கும் எங்கள் நன்றி.
புதுக்கோட்டை
15-3-50
தமிழ் நிலையத்தார்
‘பாலர் மலர்’ நிர்வாகிகள்