பக்கம்:பாலும் பாவையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 உடகார்ந்தாள் எதிரே கட்டப்பட்டிருந்த ஒரு கொடியில் துண்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு என்ன தோன்றிற்றோ, உடனே அதை எடுத்துக்கொண்டு குளிக்கும் அறையை நோக்கி ஓடினாள் எதிரே வந்த கனகலிங்கம் அந்தத் துண்டை வாங்கிக் கொண்டு அவளை ஒரு தினுசாகப் பார்த்தான். அவளும் அவனை ஒரு தினுசாகப் பார்த்தாள்! ஆனால் இருவருடைய முகத்திலும் அப்போது மலர்ச்சி இல்லை. அகத்தில் மலர்ச்சி இருந்தால்தானே முகத்தில் மலர்ச்சி இருக்கப் போகிறது? கனக லிங்கம் உடம்பைத் துடைத்துக் கொண்டே, ‘நீ குளிக்கப் போவதில்லையா?” என்று கேட்டான் ' கு னி க் க த் த ன் போ கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு வி ஷ ய த் ைத ச் சொல்லிவிடவேண்டும் .” க ன க லி ங் க ம் குறுக் கிட் டு, 'எந்த வி ஷ ய ம | யி ரு ந் த லு ம் இப்பொழுது வேண்டாம்; இ. முதலில் நான் போய் :மு. த ல | ளி ைய ப் ! ப ா ர் த் து வி ட் டு வந்துவிடுகிறேன் 'யாரை நீங்கள் முதலாளி என்கிறீர்கள்?’ என்று அகல்யா வியப்புடன் கேட்டாள். 'ஏன் அவரை உனக் குத் தெரியாதா? - காலையில் ஸ்டேஷனில் பார்த்தாயே அவர்தான் என் முதலாளி!” "ஆச்சரியமாயிருக்கிறதே! அவரா உங்கள முதலாளி ?” "ஆமாம் இந்தச் சமயத்தில், 'என்ன. அண்ணா! கூப்பிட்டீர்களாமே?