பக்கம்:பாலும் பாவையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 “சரி, அண்ணா!' என்று கீதா தஞசாவூர் பொம்மையைப் போலத் தலையை ஆட்டிவிட்டு, உடனே அக்காவிடம் ஓடிவிட்டாள். - அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு, 'நானும் உன்னைப்போல் குழந்தையாகவே இருந்திருக்கக்கூடாதா!” என்று உள்ளம் உருகிச் சொன்னாள் அகல்யா. கனக லிங்கம் அவர்களைப் பார்த் துப் புன் ன கை பூத்துக் கொண்டே, ‘நான் போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். ‘போய் வாருங்கள்!” என்று நாத் தழுதழுக்க அவனுக்கு விடை கொடுத்தாள் அகல்யா. அவளுடைய கண்கள் கலங்கின கனகலிங்கம ஒன்றும் புரியாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான். "...நீங்கள் அங்கிருந்து திரும்பி வரும் வரை என்னால் நிம் மதியாகவே இருக்க முடியாது!’ என்றாள் அவள் கண்ணிரைத் துடைத்து விட்டுக்கொண்டே அ வ னு க் கு 2– Göör ତ୪) id தெரியவில்லை. அந்த உண் ைம இன்ன தென்று அறிந்து .ெ க ா ள் வ த ற் கு .ே வ ண் டி ய .ெ ப ா று ைம யு ம் அ வ க | ச மு. ம் கூ ட அப்போது அவனுக்கு இல்லை. எனவே, ”இந்தப் பெண் வர்க்கத்துக்கே எந்தச் சமயத்தில் எப்படி நடந்து கொள்வதென்று தெரிவதில்லை!” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் கீழே இறங்கினான்.