பக்கம்:பாலும் பாவையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 சொலலிவிடுவாய போலிருககிறதே!-ரொமப அழகாயததான இருககிறது-இந்த லடசனததில் நீங்கள கற்பு, கற்பு’ எனறு வேறு கதைக்கிறீர்கள-உங்களுக்கு வெடகமாயிலலையா?” 'இதெல்லாம் பெரிய தததுவம், உனக்கு ஒன்றும புரியாது ” "அப்படிப் போடு ஒரு போடு'-இப்பொழுதுதான் தெரிகிறது, தததுவம்' என்றால் எனன என்று ” “என்ன தெரிகிறது?-சொல்லேன், பார்ப்போம ?” “எது உனக்கும எனககும் புரியவில்லையோ, அது தானே தத்துவம்?” * "நாசமாயப் போசசு நான படுததுக்கொளகிறேன், போடா' என்று சொல்லிககொண்டே ராதாமணி படுககையில் படுதது. உடனே தூங்கியும விடடான' அந்தத 'தூங்குமுளுசி'க்கு மேலும மேலும் தொநதரவு கொடுக கக கனக லிங்க ம வி ரு ம ப வி ல் ைல வயிறறெரிச்சலுடன் சிறிது நேரம அந்தக் காட்சியைப் பாாத்துக கொணடிருந்தான் பார்க்கப் பாாகக அவனுடைய வருததம பன மடங்கு அதிகமாயிறறு அந்த வருதத த தில், 'மனிதர்களையாவது கடவுள காப்பாறறலாம், கடவுளை யாா காப்பாற்றுவது?-தன்னைத தானே தான் அவா காப்பாறறிக் கொள்ள வேண்டும' எனறு சொலலிக கொணடே அவன் திரும்பினான் அது வரை அவனுக்குத் தெரியாமல் பின்னால் நின்று கொண்டிருநத அகலயா, 'இது சடடப்படி குறறம்'. என்றாள சிரிததுக் கொண்டே “எது う・ ”சுவாமி தாசி வீடடுககுச செனறுவருவதுதான்' கனகலிங்கம சிரிததான