பக்கம்:பாலும் பாவையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 "ஒருவேளை இதறகாகப் போலீஸாா மனிதர்களிடம லஞசம வாங்குவது போலக கடவுளிடமும ஏதாவது வாங்கியிருப, பார்களோ, என்னமோ?” "இருககாது, பிறரிடம தாங்கள வாங்கும் லஞ்சததுக்காக மனனிப்புக கோரி அவர்கள கடவுளுக்கே ல ளு சம் கொடுப்பவர்களாயிறmே” 'எனக்கு ஒரு சந்தேகம் - எ லலா உயிர்களையும் தன் உயிர் போல ப பாவிப்பவர்களை மகாதமாககள என்று மககள அழைககிறார்கள சாட்சாத கடவுளையே தங்களைப் போன்ற தூாததாகளாகப் பாவிக்கும இவர்களை என்னவென்று அழைப்பது? 'ஏன, துராதமாககள் என்று அழைததால் போகிறது' என்றான கனகலிங்கம் "எல்லோரையும் துராதமாக்கள என்று சொல்லிவிட முடியுமா?-உதாரணமாக, இதோ நீங்கள இருக்கிறீர்கள்-கற்பைக காப்பாறறுவதில் கடவுளுக்குக்கூட இலலாத கவலை உங்களுக்கு இருக்கிறது 'என்று அதுதான் சமயமென்று அவனை வம்புக்கிழுப்பதில் முனைந்தாள அவள அவன குறுக் கிட்டு, 'இது என ன வேடிக கையா யிருக்கிறதே அந்தக கவலை இல்லாவிடடால நான் எப்படி என்னுடைய ஆண்மையைக் காபபாறறிக கொளள முடியும? இல்லை நீதான எப்படி உனனுடைய பெண்மையை காப்பாற்றிக் கொள்ளமுடியும?-மனிதன் ஒழுக கததோடு வாழ்வதற்கு ஆண்மையும பெனமையும மிக மிக அவசியமாசசே, இல்லையென்றால் மிருகததுககும மனிதனுககும விததியாசமே இருககாதே' எனறான் “இப்படிப் பேசும உங்களைப் போனற ஆண்களதான பெண்களின் விடுதலையைப் பறறியும பேசுகிறாாகள-இது அதிசயமாயில்லையா?”