பக்கம்:பாலும் பாவையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 “சரி, சும்மா இருககிறேன’ அகல்யா ஒரு வினாடி அவனை உறறுப் பாாததாள மறு வினாடி, “நீங்கள வேண்டு மானால் ராம கிருஷ ன பரமஹம்ஸரைப் போல எததனை நாடகள வேணடுமானாலும சும்மா இருக்கலாம், என்னால் சாரதாமணி அமமையாரைப போலச் சும்மா இருக்க முடியாதே' 'உண்மைதான" சாரதாமணி அமமையாருக்குக கடமை பெரிதாயிருந்தது, உனக்கோ காதல் பெரிதாயிருக்கிறது ஆனால் கடமையின்றிக் காதல் வளர முடியாது, காதலின்றிக் கடமை வளர முடியாது என்பதை நீ இன்னும் உணரவிலலை அதை விட நீ விடாப் பிடியாகக் கட்டிக் கொண்டு அழும காதலுக்கு ஒழுக்கம உ யி ைர ப் ேப ா ன் ற து என்பதையும நீ இன்று வரை உணராம லிருப்பது தான் எனக்கு ரொம்ப ரொமப ஆசசரியமாயிருககிறது' என்று அவன் இரைந்தான் “நான் ஒன்று சொனனால நீங்கள ஒன்று சொல்கிறீர்கள' என்றாள் அகல்யா, வேதனையுடன் 'நீ என்ன சொனனாய?” எனறு கேடடுக் கொண்டே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்ததான 'நாலு பேருக்கு முன்னால ஆண்கள் எத்தனை நாட்கள வேண்டுமானாலும சுமமா இருககலாம். பெனகள அப்படி இருக்கமுடியாதே எனறு நான சொனனேன் “அதற்கு எனனை எனன செயயச சொல்கிறாய?” ‘'வேண்டுமானால ராமகிருஷண பரமஹமலரைப் போல