பக்கம்:பாலும் பாவையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 புரியவில்லை மறுகணம், சரி, எல்லாம நனமைககே' என்று என னித துணிநதவ னாய அவ ன எழுந்து செனறு. கூஜாவிலிருந்து ஒருடமளர் குளிர்ந்த நீரை எடுதது.க குடித்தான் திருமபுமபோது, அவள குளிப்பதறகு முனனால கொடியில் அவிழ்ததுப் போடடுவிடடுப் போயிருந்த புடவையொன்று காறறில் லேசாக ஊசலாடிக கொணடிருபபது அவன கணணில் பட்டது 'கல்யாண மாகாத ஒரு கட்டைப் பிரம்மச்சாரியின் வீடடில் இந்தப் புடவை இருப்பதைப் பார்த்தால் ராதா மணியின அம்மா என ண ந ம முடைய அம மா, இருந்திருந்தால் கூட நம்மை யோக கியன் என்று ஒப்புக் கொன டி ரு கக மாடடாளல்லவா?’ என்று எண் ணி, அவ ன் தன்னை த தானே சமாதானம் செய்து கொண்டான அதற்குள் துக்கம் கண்ணைச் சுழற்றுவது போல் இருந்தது. கதவைத தாளிடடுவிட்டு. விளக்கை அனைதது விட்டு, LI (f (} {L விரித்துவிட்டு, 'பாவம' வெளுதததெல்லாம பால் எனறு நினைக கும அவளைச் 'சூததிரதாரியான கடவுள் இனனும எபபடி எபபடியெல்லாம ஆடடிப் படைக்கப்போகிறாரோ?” எனறு அவன வாயவிட்டுச சொல்லிக்கொண்டே படுததான் அவ்வளவுதான், 'கடவுள சூததிர தாரிய லல, நீதான சூத்திரதாரி'என்று அவனுடைய இதயம எதிரொலிததது