பக்கம்:பாலும் பாவையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநாட்களுக்குப் பிறகு அன்று சந்தித்த சியாமளாவும் அகல்யாவும சாப்பிட்டு முடிந்ததும் நிம்மதியாக உடகார்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொணடிருந்தனர் மணிவண்ணனுக்குத் தன்னைததனியாக விட்டுவிட்டு அவர்கள் இருவரும் பேசிக்கொணடிருந்தது பிடிக்கவில்லை எனவே, அவன் கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதும், புருவங்களை உயர்த தி அவா களைப் பாாத்து த தனக் குள் ஏதோ மு னு மு னு ப் ப து ம க உட்கார்ந்து கொண்டிருந்தான் !". தி டீ .ெ ர ன் று எ ன் ன ,露對 : 為 தோன்றிற்றோ என்னமோ 豹 ృ; § తి 6ు తీ@తీG QQ6 D . ప్షణ్ణి ‘‘ எழுந்து வாசலுககுச சென்று ^* : வானத்தைப் பார்த தான என்னமோ, ஏதோ என்று எணணிச சியாமளா, அகல்யாவுடன அவனைப் பினதொடர்ந்து வந்து, "எனன பாாககிறீர்கள” என்று பரபரப்புடன் கேடடாள 'ஒன்று மில்லை. வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுகின்றனவா எனறு பாாக்கிறேன்' என்று அவன் அவர்களைப பாாததும பாாககாதவன்போல் சொன்னான் "வானத்திலிருந்தாவது நட்சத்திரங்கள் விழுவதாவதுஉங்களுக்கென்ன, பைததியமா பிடித்திருக்கிறது?” “எனக்குப் டைததியம பிடிககவில்லை. தமிழ்க கவிஞா ஒருவர், பெண்ணிருவர் பேசில விழும் வான் மீன்கள' என்று பாடியிருக்கிறாரே, அவருடைய வாககு பலிக்கிறதா என்று பார்க்கிறேன்” என்றான் அவன 'ஆனிருவர் பேசில் அலைகடலும் ஒயுமோ' எனறாள் அவள பதிலுக்கு அகல்யா சிரிததுக் கொணடே அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள மீண்டும் இருவரும் பேசத் தொடங்கினா சிறிது நேரத்துக்குப் பிறகு சமையற்காரன் இரண்டு சோடா