பக்கம்:பாலும் பாவையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காரியாலயததிலிருந்து வரும்போது வழககததுக்கு விரோதமாக இரண்டு முழம் கதம்பம் வாங்கிக்கொண்டு வந்தான் "ஒரு முழம போதாதா?-இரண்டு முழங்கள் என்னததுககு?’ என்று சியாமளா கேட்டாள் 'உன் சிநேகிதி க்கு வேண்டாமா?” என்றான்.அவன் “ஒஹோ' எனறு அவள தன் விழிகளை உயர்த்தி அவனை ஒரு தினு சாகப் பார்த்தாள்; அவனும் பதிலுக்கு அவளை ஒரு தினு சாகப் பார்த்து வைத்தான் அவ்வளவுதான்; அடுதத நாள் முதல் அந்த வீடடிலிருந்த கல கலப்பு அடங்கிவிடடது மணிவண்ணன் அதைப் பொருடபடுததவில்லை; அன்றிலிருந்து எதை வாங்கிக்கொண்டு வந்தாலும் அவன் இரண்டிரண்டு வாங்கிக்கொண்டு வந்தான சியாமளாவுக்கு இது பிடிககவில்லை, அவள என்ன சொல்வது. என்ன செய்வது என்று தெரியாமல் விழிததாள் ஆனால், அதற்காகத் தன்னுடைய வெறுப்பை அவள் வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை; ஏனெனில் அவள படித்த பெண்ணாயிருந்தாள் இல்லையென்றால், பெண்கள் எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரம் சினேக ம செய்து கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரம் சண்டையும் போட்டுக் கொளவார்கள் என்பதை அவள நிரூபித்திருக்க மாட்டாளா? அந்த வீட்டில் ஏற்பட்ட இந்த மாறுதலை அகல்யா உணர்ந்தும் உணராதவள் போலவே இருந்தாள-உணர்ந்து என்ன செய்வது? எங்கே போவது?-பாவம அவளுககு ஒனறும் புரியவில்லை ※ ※ :k இப்படியே நாலைந்து நாடகள கழிநதன மணி வண்ணை