பக்கம்:பாலும் பாவையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 அகல்யா அந்த ஊர்வலத்துக்கு அருகே செல்லும் போது, யதேச்சையாகக் காரில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்தாள். ஐயோ, இது என்ன?-காரில் மாலையுடன் உட்கார்ந்தி ருப்பவன் அந்தக் கிராதகன் போலிருக்கிறதே!' அகல்யாவால் தன் கண்களை ந்மப முடியவில்லை; இன்னொரு முறை அவற்றைக் கசக்கி விட்டுக்கொண்டு அவள் பார்த்தாள். ஆம்; சந்தேகமே இல்லை-இந்திரன்தான் மணம்கன் கோலத்தில் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான்!) - அவ்வளவுதான்! அவள் விழிகள் பிதுங்கின; தலை "கிறுகிறு வென்று சுற்றியது. பூமி தன்னை விழுங்குவ்து போலவும், ஆகாயம் அதற்கு இடங் கொடாமல் தன்னை அ ந் த ர த் தி ல் தூக்கிக்கொண்டு செல்வது போலவும் அவள் ஒருகணம் பி ர ைம ய ை- ந் த ள் . மறு கணம் தன்னை ச் சமாளித்துக் கொண்டு அவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அட, மோசக் காரா! உனக்கு மண ஊர்வலம் ஒரு .ே கட ? - அ ைத வி ட உன்னுடைய பின ஊ ர் வ ல த் ைத க் கண்டிருந்தால் என் கண்கள். குளிர்ந்திருக்குமே...! அகல்யாவால் அந்தக் காட்சியை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவள் இரு கண்களையும் கைகளால் பொத்திக்கொண்டு, குமுறி வரும் துக்கத்தை அடக்க முடியாமல் விக்கி விக்கி அழுதாள் அதற்குள் ஊர்வலம் அவளைக் கடந்து வெகு தூரம் சென்று